princemtnc@yahoo.co.in | mtncollege.org@live.com
Ph : +91-452-2370940 (Aided) | +91-452-2371751 (SF)

ANNOUNCEMENTS

Profile


The department of Tamil was established in the year 1998 as Part I Tamil. In addition B.A.Tamil was started in 2011 and M.A.Tamil in 2014.

Well Experienced and qualified Staff members. Fifteen Professors having NET and eleven professors having Ph.D.

Since 2011, for a continuous period of 9 years, ‘Readers club’ was held for 71 times and is still continuing. It helps the students to develop their reading and speaking and review skills.

To honour the city Madurai, since it brought up the Tamil Community, a seminar was held in 2015 on the topic “Poets in Pandya country works in classical Tamil” . This was entitled in association with central institute of classical Tamil.

In order to restore legacy in Tamil culture, cultural traditions , festivals were conducted in our department. (Ainthinai festival, Ainthinai Adisil festival, Tamil folk arts festival, Tamil Arts Festival).

On behalf of the Tamil industry, conference was held for the professors on the topic ‘Gandhian Thinking’.

Our department students conducted in getting ranks both in University level and Autonomous level.

Special lectures are being held on the occasion of the birthdays and anniversaries of Tamil Scholars in honor of their work.

News & Events

Vision:

தமிழ் இலக்கண இலக்கியங்களின் தனித்தன்மையையும் அதன் முக்கியத்துவத்தையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்து இலக்கிய ஆளுமை மிக்கவர்களாக அவர்களை உருவாக்குதல்.

Mission:

இலக்கிய ஆளுமையோடு ஆசிரியர், பேச்சாளர், எழுத்தாளர், கலைஞர் ஆகிய பன்முகத்தன்மை கொண்டவர்களாக மாணவர்களை உருவாக்குதல். இலக்கியங்களின் வழி அறியலாகும். நன்னடத்தைகளைப் பின்பற்றச் செய்து மாணவர்களின் தனிமனித ஒழுக்கத்தினை மேம்படுத்துதல்.

Objectives:

  • காலந்தோறும் தோன்றும் தமிழ் இலக்கிய வகைமையை மாணவர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்குரிய பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
  • மாணவர்கள் பழந்தமிழரின் கலை மற்றும் பண்பாடுகளை அறிந்து கொள்ளும் வண்ணம் தமிழகக் கோயிற்கலைகள், தமிழக வரலாறும் பண்பாடும் ஆகிய பாடங்கள் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. பாடம் தொடர்பான கல்விச் சுற்றுலாவிற்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
  • மாணவர்களின் கணினி அறிவை மேம்படுத்தும் நோக்கில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு கணினிப் பாடம் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
  • இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களின் ஆய்வுத் திறத்தை மேம்படுத்தும் வைகையில் இளங்கலை மூன்றாமாண்டு மாணவர்களுக்கும், முதுகலை இரண்டாமாண்டு மாணவர்களுக்கும் ஆய்வுத்திட்டக் கட்டுரை (Project) ஒரு தாளாக வைக்கப்பட்டுள்ளது.
  • மாணவர்களின் வாசிப்புத்திறனையும் நோக்கையும் வளர்க்கும் விதத்தில் மாதந்தோறும் 'வாசகர் வட்டம்' நடத்தப்படுகிறது.
  • தமிழுக்குத் தொண்டு செய்த சான்றோர்களின் பெருமையை மாணவர்கள் அறிந்து கொள்ளும் நோக்கில் தமிழறிஞர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள்களில் சிறப்புச் சொற்பொழிவு நடத்தப்படுகிறது.

Message from Head of Department

Gallery